

சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்து
நிறைமாத கர்ப்பிணியாக உள்ள நடிகை சமந்தாவுக்கு உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
நடிகையாக இருந்து தாயாக மாறும் சமந்தாவுக்கும், அவரது கணவர் ராஜ் நிடிமோருவுக்கும் சமூக வலைதளம் வாயிலாக ரசிகர்கள் வாழ்த்துப் பதிவிட்டு வருகின்றனர்.