

பல்வேறு தொலைக்காட்சிகளிலும் சமையல் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் Chef தாமு.
பத்மஸ்ரீ விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளை பெற்ற புகழுக்கு உரியவர்.கின்னஸ் சாதனை, சமையல் கலையில் முனைவர் பட்டம் பெற்றவர்.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மட்டுமின்றி சில திரைப்படங்களிலும் நடித்து வந்தார்.