Sweety naughty crazy
சினிமா
ஜி.ராஜசேகர் இயக்கத்தில் "SWEETY NAUGHTY CRAZY"
இனிது இனிது, டெவில் உள்ளிட்ட திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்த த்ரிகுண், இத்திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
"SWEETY NAUGHTY CRAZY" :
ஜி.ராஜசேகர் இயக்கத்தில் இனியா, த்ரிகுண், ஜீத்தா கோஷ் நடிப்பில் உருவாகியுள்ள "SWEETY NAUGHTY CRAZY" திரைப்படம் வரும் 13ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இனிது இனிது, டெவில் உள்ளிட்ட திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்த த்ரிகுண், இத்திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

