Tovino thomas
Tovino thomas

பள்ளிச்சட்டம்பி படத்தின் படப்பிடிப்பு நிறைவு

இப்படத்தில், நடிகை கயாடு லோஹர் நாயகியாக நடித்துள்ளார். திரைப்படம் வரும் ஏப்ரல் 9ம் தேதி வெளியாகிறது.
Published on: 

பள்ளிச்சட்டம்பி  : 

மலையாள இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனி மற்றும் நடிகர் டொவினோ தாமஸ் கூட்டணியில் உருவாகியுள்ள பள்ளிச்சட்டம்பி திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.

இப்படத்தில், நடிகை கயாடு லோஹர் நாயகியாக நடித்துள்ளார். திரைப்படம் வரும் ஏப்ரல் 9ம் தேதி வெளியாகிறது.

newstamil.tv