news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவரிடம், தங்களிடம் மாற்றிக்கொள்ள நினைக்கும் விஷயம் எது?
tv

Also Watch

நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவரிடம், தங்களிடம் மாற்றிக்கொள்ள நினைக்கும் விஷயம் எது?

Cinema news

60

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Kayadu lohar

கயாடு லோஹர் பதில் : 

எந்த சூழலிலும் தடுமாற்றம் இல்லாதவளாய் மாற ஆசைப்படுவதாக நடிகை கயாடு லோஹர் தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவரிடம், தங்களிடம் மாற்றிக்கொள்ள நினைக்கும் விஷயம் எது? என்று கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த கயாடு, தாம் மிகவும் உணர்ச்சிவசப்படுபவர் என்றும், அதுதான் தன் பிரச்சினையாகவே நினைப்பதாகவும் கூறினார்.எனவே அந்த போக்கை மாற்றிக் கொள்ள விரும்புவதாக கயாடு லோஹர் தெரிவித்தார்.

Related Link
இந்தியா மீதான கூடுதல் 25 % வரியை நீக்கிய அதிபர் டிரம்ப்

இந்தியா மீதான கூடுதல் 25 % வரியை நீக்கிய அதிபர் டிரம்ப்



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அமெரிக்க விமானப்படையின் F-16 ரக போர் விமானம் விபத்து

4
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved