news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home automobilesnews BYD கார் தொழிற்சாலையில் பெரும் தீ விபத்து
tv

Also Watch

tv

Read this

BYD கார் தொழிற்சாலையில் பெரும் தீ விபத்து

ஷென்சென், சீனா

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
BYD கார்

BYD கார் தொழிற்சாலை தீ விபத்து :

சீனாவின் ஷென்சென்னில் ((Shenzhen))உள்ள BYD எலக்ட்ரிக் கார் தொழிற்சாலையில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. பிங்ஷான் ((Pingshan))மாவட்டத்தில் உள்ள இந்த ஆலையில் சோதனை மற்றும் பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்ட கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.

ஆலை முழுவதும் தீ பரவி அப்பகுதி முழுவதும் கரும்புகையால் சூழப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் அவசரகால மீட்பு குழுவினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் இதில் பல கோடி ரூபாய் மதிப்பிலான வாகனங்கள் எரிந்து சேதமானதாக கூறப்படுகிறது.

Related Link
BMW மோட்டார் நிறுவனத்தின் புதிய ரக பைக்

BMW மோட்டார் நிறுவனத்தின் புதிய ரக பைக்



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நாதகவினரின் தேர்தல் பிரச்சாரத்தை தடுத்து நிறுத்தியதாக புகார்

2
1 hr 2 mins agoshare
KSG NTK








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved