news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news தர்மபுரியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு
tv

Also Watch

tv

Read this

தர்மபுரியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு

தர்மபுரியில் முதல்வர் ஸ்டாலின்...

13

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.
தருமபுரியில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், வரலாற்றுச் சிறப்பு, இயற்கை எழில் மிகுந்த தருமபுரி. 1989ல் சுய உதவிக் குழுக்களை தருமபுரியில் தொடங்கிய கலைஞர்; மகளிர் உரிமைத் திட்ட விதை தருமபுரியில் விதைக்கப்பட்டது, என்று பெருமிதம் தெரிவித்தார்.

Related Link
நாளை கருப்புக்கொடி போராட்டம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

நாளை கருப்புக்கொடி போராட்டம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசு வென்றது

4
40 mins agoshare
தவெக அரசு வென்றதுbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved