news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews டெல்லிக்கு எதிராக முதல்வர் எடுத்த அதிரடி முடிவு
tv

Also Watch

tv

Read this

டெல்லிக்கு எதிராக முதல்வர் எடுத்த அதிரடி முடிவு

கருப்புக்கொடி ஏற்றி முதலமைச்சர் போராட்டம்

12

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

மத்திய பாஜக அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி ஏற்றியும், கருஞ்சட்டை அணிந்தும் போராட்டம் நடைபெற்றது. மசோதா நகலை எரித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழக்கமிட்டார்.



நாமக்கல் மாவட்டத்தில் மு.க.ஸ்டாலின்
மத்திய அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் போராட்டம் நடத்தினார். கருப்புக்கொடி ஏற்றியும், கருஞ்சட்டை அணிந்தும், மசோதா நகலை எரித்தும் முதலமைச்சர் முழக்கமிட்டார். தொகுதி மறுவரையறையால் தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்கள் பாதிக்கும் என கூறி, மத்திய பாஜக அரசின் மோசடியான மசோதாவை இறுதி வரை எதிர்ப்போம் என மு.க.ஸ்டாலின் முழக்கம் எழுப்பினார். நாமக்கல், நல்லிப்பாளையத்தில் கட்சியினருடன் இணைந்து போராட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈடுபட்டார்.

Related Link
தர்மபுரியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு

தர்மபுரியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தார் ஜீப்பில் தலையை நீட்டிய படி ஆபத்தான பயணம்

3
12 hrs 4 mins agoshare
தலையை நீட்டிய படி ஆபத்தான பயணம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved