news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் தொடக்கம்
tv

Also Watch

tv

Read this

நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் தொடக்கம்

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர்

15

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

மகளிர் இடஒதுக்கீடு, தொகுதி மறுவரையறை மசோதாக்கள் இன்று தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் தொடங்கியது

மக்களவை
யில் தொகுதிகளை மறுவரையறை செய்வது குறித்த அரசியல் சட்ட திருத்தங்கள் முன்மொழியப்படுகிறது

கருப்பு உடையில் திமுக எம்.பி.க்கள்
மகளிர் இடஒதுக்கீடு, தொகுதி மறுவரையறை மசோதாக்கள் இன்று தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், தொகுதி மறுவரையறைக்கு எதிராக தமிழக எம்.பி.க்கள் கருப்பு உடை அணிந்து மக்களவை நிகழ்வில் பங்கேற்றுள்ளனா்

ஆஷா போஸ்லேவுக்கு இரங்கல்
மறைந்த பழம்பெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவுக்கு மக்களவையில் இரங்கல் தொிவிக்கப்பட்டது
மறைந்த முன்னாள் உறுப்பினா்களுக்கும் மக்களவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றம்

Related Link
டெல்லிக்கு எதிராக முதல்வர் எடுத்த அதிரடி முடிவு

டெல்லிக்கு எதிராக முதல்வர் எடுத்த அதிரடி முடிவு


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தவெக ஆதரவை கடன் பெற்றதாக கூறுவதா? - முதல்வர் விஜய் கண்டனம்

6
3 hrs 55 mins agoshare
முதல்வர் விஜய் கண்டனம்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved