news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews இந்தியா மீதான கூடுதல் 25 % வரியை நீக்கிய அதிபர் டிரம்ப்
tv

Also Watch

இந்தியா மீதான கூடுதல் 25 % வரியை நீக்கிய அதிபர் டிரம்ப்

USA Tariff

67

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Trumph

வரியை நீக்கிய அதிபர் : 

ரஷ்யா கச்சா எண்ணெயை வாங்கியதற்காக இந்தியா மீது விதிக்கப்பட்ட கூடுதல் 25 சதவீத வரியை நீக்கிய அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்திய நேரப்படி சனிக்கிழமை அதிகாலை 12:01 மணிக்கு இந்த வரிவிதிப்பு நீக்கப்படும் என்றார்.

இதன் மூலம், இந்தியப் பொருட்களுக்கான இறக்குமதி வரி 25 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. ரஷ்ய கூட்டமைப்பின் எண்ணெயை இறக்குமதி செய்வதை நிறுத்தவும், அடுத்த 10 ஆண்டுகளில் பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிக்கவும் அமெரிக்காவுடன் ஒரு ஒப்பந்தத்தை இந்தியா உறுதி அளித்துள்ளதாக டிரம்ப் கையெழுத்திட்ட அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Related Link
31 பேர் பலியான மசூதி குண்டு வெடிப்புக்கு  ISIS பொறுப்பேற்பு

31 பேர் பலியான மசூதி குண்டு வெடிப்புக்கு ISIS பொறுப்பேற்பு


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அமெரிக்க விமானப்படையின் F-16 ரக போர் விமானம் விபத்து

4
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved