என்ன பேசப்போகிறார் தனுஷ்? - தமிழகமே எதிர்பார்த்த சீக்ரெட் கிடைத்தது

சென்னையை அடுத்த செம்மஞ்சேரியில் இன்று தனுஷ் ரசிகர் மன்ற மகளிரணி கூட்டம்
Dhanush meeting
Dhanush
Published on: 
Summary

சென்னையை அடுத்த செம்மஞ்சேரியில் இன்று தனுஷ் ரசிகர் மன்ற மகளிரணி கூட்டம்.

ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு

இன்றைய மகளிரணி கூட்டத்தில் தனுஷ் என்ன பேசப்போகிறார் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு.

மக்களிடம் சென்று மக்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகளை தொடர்ந்து செய்ய வலியுறுத்த திட்டம்

Dhaush meeting
நற்பணி இயக்க உறுப்பினர்கள்

ஜனவரியில் நற்பணி இயக்க உறுப்பினர்கள் சேர்க்கையை மிகப்பெரிய அளவில் நடத்திட கூற திட்டம்.

ஜென்சி இளைஞர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து சேர்க்க ஆணையிடுவார் எனத் தகவல்

நீங்கள் நினைப்பது நிச்சயம் நடக்கும் அதற்குநீங்களே அடித்தளமாக இருக்கவேண்டும் என பேச திட்டம்

தனுஷ் ரசிகர் மன்ற மகளிரணி கூட்டம்

சென்னையை அடுத்த செம்மஞ்சேரியில் இன்று தனுஷ் ரசிகர் மன்ற மகளிரணி கூட்டம்

அரசியல் கட்சி தொடங்க உள்ளதாக கூறப்படும் நிலையில் 5,000 மகளிரை சந்தித்து பேசத் திட்டம்

தனுஷ் கூட்டத்திற்கு வரவேற்பு பேனர்கள்

தனுஷ் ரசிகர் மன்ற மகளிரணி கூட்டத்தை முன்னிட்டு பலத்த ஏற்பாடுகள்.

பல்வேறு மாவட்டங்களின் ரசிகர் மன்ற நிர்வாகிகள் சார்பில் வரவேற்பு பேனர்கள் வைப்பு

Dhanush meeting
பிரபல சமையல் கலைஞர் Chef தாமு காலமானார்!
newstamil.tv