tnj
tnj

திருக்கல்யாண உற்சவம்

மேலக்காவிரி பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் கோலாகலம்
Published on: 

கும்பகோணம் மேலக்காவிரி பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற திருக்கல்யாண உற்சவத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

சிறப்பாக நடைபெற்ற திருக்கல்யாண உற்சவம்

newstamil.tv