Breaking 1
Breaking 1

ரத்தம் வடிய.. செய்தியாளரிடம் எல்லை மீறிய தவெகவினர்.. பரபரப்பின் உச்சம்

அடிக்க பாய்ந்த தவெகவினரால் பரபரப்பு விஜய் பிரச்சார கூட்டத்தில் உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு தவெக நிர்வாகி ஆறுதல்.
Published on: 

செய்தியாளரிடம் எல்லை மீறிய தவெகவினர் :

சேலத்தில் செய்தியாளர்களுடன் தவெகவினர் கடும் வாக்குவாதம் -பரபரப்பு  விஜய் பிரச்சார கூட்டத்தில் உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு தவெக நிர்வாகி ஆறுதல் ஆறுதல் கூறிய தவெக மாவட்ட செயலாளரிடம் பேட்டி எடுக்க முயன்ற செய்தியாளர்கள்.

செய்தியாளர்கள் மீது மோதுவது போல காரில் சென்ற தவெகவினர் தடுத்து நிறுத்தம் காருக்கு வழி விடுமாறு கூறி, சட்டையை பிடித்து அடிக்க பாய்ந்த தவெகவினரால் பரபரப்பு விஜய் பிரச்சார கூட்டத்தில் உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு தவெக நிர்வாகி ஆறுதல்.

newstamil.tv