CM Vijay-1
சற்றுமுன்
CM விஜய் ஆட்சியை கவிழ்க்க செந்தில் பாலாஜிக்கு தொடர்பு
கட்சி மாறவும் தவெக எம்எல்ஏவிடம் ரூ.35 கோடி வரை பேரம் பணம் வாங்க எம்எல்ஏ இளையராஜா மறுத்ததால் அவரை திருநாவுக்கரசு மிரட்டினார் - போலீஸ்
தவெக ஆட்சியை கவிழ்க்க நடந்த முயற்சி தொடர்பாக காவல்துறை விளக்கம் ஆட்சி கவிழ்க்கவும், கட்சி மாறவும் தவெக எம்எல்ஏவிடம் ரூ.35 கோடி வரை பேரம் பணம் வாங்க எம்எல்ஏ இளையராஜா மறுத்ததால் அவரை திருநாவுக்கரசு மிரட்டினார் - போலீஸ்
1 MLA-விற்கு 15 கோடி - தமிழகமே அதிர்ச்சி

