லாக்கப் மரணம்...வெளியான அதிர்ச்சி தகவல்

சம்பந்தப்பட்ட நீதித்துறை நடுவர் முன்னிலையில் விரைவாக உடற்கூராய்வு செய்ய உத்தரவு.
Akash lockup death
Akash lockup death
Published on: 

வெளியான அதிர்ச்சி தகவல் :

மானாமதுரை காவல் நிலைய சிசிடிவி காட்சிகளை பாதுகாப்பது, உடற்கூராய்வு வீடியோ பதிவு உடற்கூராய்வு வீடியோ பதிவு செய்வது போன்ற கோரிக்கைகள் அரசுத் தரப்பில் ஏற்கப்பட்டன அரசுத்தரப்பில் கோரிக்கைகள் ஏற்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி நீதிபதி அறிவுறுத்தல்.

பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படுத்தும் TAMIL சாலை மறியலை கைவிட்டு கலைந்து செல்ல அறிவுறுத்த வேண்டும் சம்பந்தப்பட்ட நீதித்துறை நடுவர் முன்னிலையில் விரைவாக உடற்கூராய்வு செய்ய உத்தரவு.

newstamil.tv