news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home justnownews பா*யல் வழக்கில் பகீர் திருப்பம்
tv

Also Watch

tv

Read this

பா*யல் வழக்கில் பகீர் திருப்பம்

நாமக்கல்

40

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

பகீர் திருப்பம் :

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் கொடுமையான பாலியல் சித்திரவதைகளுக்குள்ளான குழந்தை எங்கே? குருதி கொட்டிய நிலையில் மீட்கப்பட்ட 8 வயது பெண் குழந்தை எங்கே? என எழும் கேள்வி.

ஈரோடு அரசு மருத்துவமனையில் சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக முதலில் போலீசார் கூறினர் தற்போது அந்தச் சிறுமி எங்கே?என்பது குறித்த தகவலை போலீசார் வெளியிட மறுப்பதாக குற்றச்சாட்டு.

குற்றவாளி மணிகண்டனை பொதுமக்கள் பிடித்ததாக கூறப்படும் நிலையில் போலீசார் தொடர்ந்து மௌனம்  பெண் குழந்தைக்கு ஏற்பட்ட நிலையை எண்ணி கொதித்து கொந்தளித்துப் போயுள்ள குமாரபாளையம் மக்கள்.

Related Link
ஈரானில் பற்றியெரியும் எண்ணெய் கிடங்கு.. திக் திக் காட்சி

ஈரானில் பற்றியெரியும் எண்ணெய் கிடங்கு.. திக் திக் காட்சி



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவின் வெற்றி ரகசியம்

0
16 mins agoshare
புவனேஷ் குமார் கருத்து








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved