news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home justnownews ஈரானில் பற்றியெரியும் எண்ணெய் கிடங்கு.. திக் திக் காட்சி
tv

Also Watch

ஈரானில் பற்றியெரியும் எண்ணெய் கிடங்கு.. திக் திக் காட்சி

Iran

72

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

பற்றியெரியும் எண்ணெய் கிடங்கு :

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் எரிபொருள் சேமிப்பு உள்ளிட்ட இடங்களில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல்  இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் ஈரானின் எண்ணெய் கிடங்கு தீப்பற்றி எரியும் காட்சி.

தீப்பிடித்து எரியும் எண்ணெய் கிடங்கில் இருந்து வானுயர அடர்த்தியாக கிளம்பிய கரும்புகை டெஹ்ரான் வான் பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து காணப்படும் காட்சி மழை காலத்தில் இருள் சூழ்ந்து காணப்படுவது போல திகிலூட்டும் காட்சி.

ஈரானில் அமில மழை பெய்வதற்கான ஆபத்தான சூழல் நிலவுகிறது காற்றில் அதிகளவு நச்சு வாயு கலந்ததால் அமில மழை பெய்ய வாய்ப்பு.

Related Link
7 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்.. அடுத்த திருப்பம்

7 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்.. அடுத்த திருப்பம்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பதக்கத்தை வென்ற இளவேனில் வாலறிவனுக்கு முதல்வர் வாழ்த்து

2
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved