news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news 7 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்.. அடுத்த திருப்பம்
tv

Also Watch

7 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்.. அடுத்த திருப்பம்

நாமக்கல்

87

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சிறுமிக்கு நடந்த கொடூரம் :

நாமக்கல்லில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரின் அடையாளம் தெரிந்தது சேலம் மாவட்டம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்த 27 வயதான இளைஞர் மணிகண்டன் கைது.

போலீசார் விரைவாக செயல்பட்டு போக்சோ குற்றவாளியை 24 மணி நேரத்திற்குள் கைது செய்தனர் போக்சோ குற்றவாளி மணிகண்டன், கடந்த ஒரு வாரமாக குமாரபாளையம் பகுதியில் தங்கி வேலை செய்தார்.

குமாரபாளையம் பகுதியில் தங்கி கட்டிட மேஸ்திரி வேலை பார்த்து வந்ததாக போலீசார் தகவல்.

Related Link
தவெகவில் விஜய் எடுத்த அதிமுக்கிய முடிவு.. அரசியல் ஆட்டம் ஆரம்பம்

தவெகவில் விஜய் எடுத்த அதிமுக்கிய முடிவு.. அரசியல் ஆட்டம் ஆரம்பம்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பதக்கத்தை வென்ற இளவேனில் வாலறிவனுக்கு முதல்வர் வாழ்த்து

2
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved