Also Watch
Read this
By: Manigandan Raja
அரசியல் ஆட்டம் ஆரம்பம் :
நாளை மறுநாள் முதல் தவெக வேட்பாளர்களுக்கான நேர்காணல் நடைபெறும் என அறிவிப்பு சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் வேட்பாளர்களுக்கான நேர்காணல் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் தவெக சார்பில் போட்டியிட மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடைபெறும்.
பெரம்பூர் தொகுதியில் விஜய் போட்டியிட வேண்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved