Also Watch
Read this
By: Manigandan Raja
கட்டடத்திற்குள் நடந்த அதிர்ச்சி :
குமாரபாளையத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவனை மடக்கி பிடித்த மக்கள் சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்து விட்டு வழியிலேயே விட்டு சென்றதாக தகவல்.
குமாரபாளையத்திலேயே ஒரு வீட்டில் பதுங்கி இருந்தது கண்டுபிடிப்பு சிறுமியை அழைத்து சென்றதை பார்த்தவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் மடக்கிய மக்கள் வீட்டில் பதுங்கி இருந்தவனை மடக்கி பிடித்து கொடூரமாக தாக்கிய பொதுமக்கள்.
சம்பவ இடத்திற்கு சென்று கைது செய்து அழைத்து வந்த குமாரபாளையம் போலீசார் பதுங்கி இருந்தவனை பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைப்பு.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved