லயோலா மணிக்கு யாருமே எதிர்பாரா பவர்ஃபுல் அரசு பதவி

தவெக அரசு பொறுப்பேற்ற நிலையில் லயோலா மணியை நியமித்து உத்தரவு.
Loyola mani
Loyola mani
Published on: 

தமிழ்நாடு பாடநூல் கழக தலைவராக தவெகவை சேர்ந்த லயோலா மணி நியமனம் தமிழ்நாடு பாடநூல் கழக தலைவராக ஏற்கனவே இருந்தவர் திண்டுக்கல் லியோனி தவெக அரசு பொறுப்பேற்ற நிலையில் லயோலா மணியை நியமித்து உத்தரவு.

லயோலா மணிக்கு நியமன ஆணையை வழங்கினார் முதலமைச்சர் விஜய்.

newstamil.tv