சினிமா

கங்குவா படப்பிடிப்பின்போது ரோப் கேமரா அறுந்து விழுந்து விபத்து நடிகர் சூர்யா நூலிழையில் உயிர் தப்பியதாக தகவல்

'கங்குவா' படப்பிடிப்பின்போது ஏற்பட்ட விபத்தில் நடிகர் சூர்யா நூலிழையில் உயிர் தப்பியதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை பூந்தமல்லியிலுள்ள EVP படப்பிடிப்பு தளத்தில் கங்குவா படத்தின் சண்டை காட்சி தொடர்பான படப்பிடிப்பு நடந்து வருகிறது. 10 அடிக்கு மேல் இருந்த ரோப் கேமரா அறுந்து நடிகர் சூர்யாவின் தோள்பட்டையில் விழுந்ததாகவும், இதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

கங்குவா படப்பிடிப்பின்போது ரோப் கேமரா அறுந்து விழுந்து விபத்து   நடிகர் சூர்யா நூலிழையில் உயிர் தப்பியதாக தகவல்

00 Comments

Leave a comment