தமிழ்நாடு

கலைவாணர் அரங்கம், சென்னை 'ஊடகங்கள் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்' நூல் வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் பேச்சு| Minister's Speech at Book Launch

சரியானதை ஆதரிப்பதும் தவறை சுட்டிக்காட்டுவதும் தான் நடுநிலை பத்திரிகைக்கான தர்மம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற புத்தக வெளியிட்டு விழாவில் பேசிய அவர், இன்று ஜனநாயகம், மதச்சார்பின்மை, சமூகநீதி ஆகியவை நெருக்கடிக்கு உள்ளாகியிருப்பதாகவும், அதை அரசியல் ரீதியாக எதிர்கொண்டு தடுப்போம் என்றும் கூறினார்.

00 Comments

Leave a comment