தமிழ்நாடு

திடீரென தீப்பிடித்து எரிந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஸ்கூட்டர் தீப்பற்றி எரியும் வீடியோ இணையத்தில் வைரல் |caught fire suddenly

நாமக்கல் அருகே சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆண்டரா பட்டியைச் சேர்ந்த வெங்கடாசலம் என்பவர் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை சாலை ஓரமாக நிறுத்தி வைத்திருந்தார். அப்போது திடீரென வாகனம் தீப்பற்றி எரிந்ததில் முழுவதுமாக சேதமடைந்தது.

00 Comments

Leave a comment