உலகம்

Acer MUVI எலக்ட்ரிக் ஸ்கூட்டர் eBikeGO உடன் இணைந்து அறிமுகம்

Acer நிறுவனம் அதன் MUVI எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் தொடங்கப்பட்ட ஸ்டார்ட்டப் நிறுவனமான eBikeGO உடன் ஒப்பந்த அடிப்படையில் இணைந்து Acer இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. இந்த நிறுவனம் முதல் முறையாக ஐதராபாத்தில் MUVI என்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டரை 1 லட்சம் ரூபாய் விலையில் அறிமுகம் செய்துள்ளது.
 

Acer MUVI எலக்ட்ரிக் ஸ்கூட்டர்  eBikeGO உடன் இணைந்து அறிமுகம்

00 Comments

Leave a comment