இந்தியா

இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் ஐக்யூப் பெஸ்ட் செல்லிங் எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக ஐக்யூப் |iCube available

இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் பிரபலமான மற்றும் பிரீமியம் அம்சங்கள் நிறைந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களில் ஒன்றான டிவிஎஸ் ஐக்யூப்-ஐ மின்சார இருசக்கர வாகன பிரிவின்கீழ் டிவிஎஸ் நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. தற்போது ஈ-வாகன விற்பனை அதிகரித்துள்ள நிலையில், இப்போதும் நிறுவனத்தின் பெஸ்ட் செல்லிங் எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக ஐக்யூப் இருக்கின்றது.

00 Comments

Leave a comment