தமிழ்நாடு

’சனாதனத்தை ஒழித்து பல ஆண்டுகளாகிவிட்டதா?’ அமித்ஷாவிடம் செல்லூர் ராஜூ கூறுவாரா?- உதயநிதி கேள்வி | Will Sellur Raju tell Amit Shah?- Udayanidhi question

சனாதனத்தை ஒழித்து பல ஆண்டுகளாகி விட்டது என மத்திய அமைச்சர் அமித்ஷாவிடம் செல்லூர் ராஜூ கூறுவாரா? என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். மதுரையில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கட்சியின் மூத்த உறுப்பினர்களுக்கு பொற்கிழியை வழங்கி பேசிய அவர், சனாதனத்தை பற்றி பேசியதற்காக தனது தலைக்கு ஒரு கோடி விலை வைத்த சாமியார், தற்போது செல்லூர் ராஜு தலைக்கு எவ்வளவு என்று கூறுவாரா? என கேள்வி எழுப்பினார்.
 

00 Comments

Leave a comment