தமிழ்நாடு

அண்ணாமலை தலைவர்களை கொச்சைப்படுத்தி பேசுவதில் ஈடுபட்டால் தக்க பதிலடி கொடுக்கப்படும் ஜெயக்குமார் |

1956ஆம் ஆண்டில் மதுரையில் நடைபெற்ற மாநாட்டில் அண்ணாதுரை உமையவளை பற்றி தவறாக பேசியதால் முத்துராமலிங்க தேவருக்கு பயந்து மன்னிப்பு கேட்டுவிட்டு ஓடி வந்த கும்பல்தான் திமுக என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்திருந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மறைந்த தலைவர்களை கொச்சைப்படுத்தி பேசுவதை அண்ணாமலை நிறுத்தி கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். தொடர்ந்து அண்ணாமலை இது போன்ற செயல்களில் ஈடுபட்டால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்தார்.

00 Comments

Leave a comment