தமிழ்நாடு

சென்னை, கலைவாணர் அரங்கம் கலைஞர் 100 புத்தக வெளியீட்டு விழா நூலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார் | 100 book launch event

விகடன் பதிப்பகத்தின் ‘கலைஞர் 100: விகடனும் கலைஞரும்’ நூல் வெளியிட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு நூலை வெளியிட, நடிகர் கமலஹாசன் முதல் பிரதியை பெற்றுக் கொண்டார். இந்நிகழ்வில் பல்வேறு முன்னணி தமிழ் ஊடகங்களின் நிர்வாக இயக்குனர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.

00 Comments

Leave a comment