சென்னை

நடிகர் கங்கா மாரடைப்பால் மரணம் உயிருள்ள வரை உஷா படத்தில் அறிமுகமான கங்கா

இயக்குநர் டி.ராஜேந்தரின் உயிருள்ளவரை உஷா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான நடிகர் கங்கா மாரடைப்பால் காலமானார்.

அவருக்கு வயது 63. இவரது இறுதிச் சடங்கு சிதம்பரத்தில் நடைபெறவுள்ளது.

தமிழ் சினிமாவில் 90 கால கட்டங்களில், நடிகர் மோகனுக்கு அடுத்தப்படியாக, காதல் படங்களில் நடிகர் கங்கா நடித்து வந்தார்.

தங்கமான ராசா, மீண்டும் சாவித்திரி, லட்சுமி வந்தாச்சு போன்ற படங்களில் நடித்துள்ள இவர், திருமணம் செய்து கொள்ளவில்லை.

நடிகர் கங்கா மாரடைப்பால் மரணம்   உயிருள்ள வரை உஷா படத்தில் அறிமுகமான கங்கா

00 Comments

Leave a comment