சென்னை

’வாங்கிய அட்வான்சை திருப்பிக் கொடுக்க வேண்டும் ’ இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனனுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

நடிகர் சிம்பு படத்திற்காக, ஆல் இன் பிச்சர்ஸ் நிறுவனத்திடம் வாங்கிய முன்பணத்தை இன்று காலை 10.30 மணிக்குள் திருப்பிக் கொடுக்க இயக்குநர் கவுதம் வாசுதேவ்மேனனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அவ்வாறு பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை என்றால், இன்று வெளியாகவுள்ள விக்ரம் நடித்துள்ள துருவ நட்சத்திரம் படத்தை வெளியிடக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
’வாங்கிய அட்வான்சை திருப்பிக் கொடுக்க வேண்டும் ’  இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனனுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

00 Comments

Leave a comment