சென்னை

12 வாரத்திற்குள் ஆட்டோ கட்டணம் மாற்றியமைக்கப்படும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்| Government information in Madras High Court

தமிழகத்தில் 12 வாரத்திற்குள் ஆட்டோ கட்டணம் மாற்றியமைப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பான பொதுநல வழக்கு தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, மற்ற மாநிலங்களில் ஆட்டோ கட்டண விகிதத்தை கருத்தில் கொண்டு கட்டணம் மாற்றியமைக்கப்படும் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

00 Comments

Leave a comment