தமிழ்நாடு

ராத்திரியில் வீடு தங்க முடியாத ரவுடிகள்.! சல்லடை போட்டு சலிக்கும் போலீஸ் | Chennai Police Latest

சென்னை புறநகர் பகுதிகளில் அடுத்தடுத்து அரங்கேறும் படுகொலைகளின் எதிரொலியாக, சரித்திர பதிவேட்டு குற்றவாளிகளின் லிஸ்டை கையில் எடுத்துக் கொண்டு காவல்துறை கைது நடவடிக்கையை துவங்கியிருக்கிறது...காக்கி சட்டையுடன் வீடு வீடாக சல்லடை போட்டு தேடுதல் வேட்டையை துவங்கிய போலீசாரால், ரவுடிகள் ராத்திரியில் நிம்மதியாக வீடு தங்க முடியாத பரிதாப நிலை ஏற்பட்டிருக்கிறது.

 

00 Comments

Leave a comment