சென்னை மூர் மார்க்கெட், திருவள்ளூர், புளியமங்கலம் ரயில் நிலையங்களில் விதியை மீறிய பயணிகளிடமிருந்து பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
புளியமங்கலம் ரயில் நிலையத்தில் இருவரிடம் 15 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பட்டாசுகளும், மூர் மார்கெட் ரயில் நிலைய வளாகத்தில் ஒருவரிடம் ஆயிரத்து 500 ரூபாய் மதிப்புள்ள பட்டாசுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

00 Comments
Leave a comment