சென்னை

ஐபோன் தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கும் ஃபாக்ஸ்கான் ஃபாக்ஸ்கான் இந்தியாவில் ரூ.13 ஆயிரம் கோடி கூடுதல் முதலீடு

ஐபோன் தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கும் ஃபாக்ஸ்கான் நிறுவனம் இந்தியாவில் மேலும் சுமார் 13 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.

ஐபோன் தயாரிப்புக்கான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த இந்த தொகை பயன்படுத்தப்படும் என தைவான் பங்குசந்தையில் தாக்கல் செய்த அறிக்கையில் ஃபாக்ஸ்கான் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஐபோன் தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கும் ஃபாக்ஸ்கான்  ஃபாக்ஸ்கான் இந்தியாவில் ரூ.13 ஆயிரம் கோடி கூடுதல் முதலீடு

00 Comments

Leave a comment