தமிழ்நாடு

சென்னை உயர்நீதிமன்றம் கருணை அடிப்படையில் வேலை வழங்க கோரி மனு குழு அமைக்க அரசுக்கு உத்தரவு உயர்நீதிமன்றம்

கருணை அடிப்படையில் வேலை வழங்கக் கோரி அளிக்கும் விண்ணப்பங்களை பல ஆண்டுகளாக பரிசீலிக்காமல் வைத்திருப்பது, இந்த திட்டத்தின் நோக்கத்திற்கு எதிரானது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வழக்கு விசாரணைக்கு வந்த போது, கருணை அடிப்படையில் வேலை வழங்க காலவரம்பு நிர்ணயிப்பது குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்க தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

00 Comments

Leave a comment