சென்னை

நிவாரண முகாம்களில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு முகாமில் உள்ள மக்களுக்கு தரமான உணவு வழங்க அறிவுறுத்தல்

சென்னை வேளச்சேரியில் உள்ள நிவாரண முகாமில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

வேளச்சேரி சேவா நகர் சமூக நலக்கூடத்தில் அமைக்கப்பட்ட நிவாரண முகாமிற்கு சென்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பொதுமக்களுக்கு உணவு வழங்குவதற்காக தயார் நிலையில் உள்ள அரிசி, பருப்பு, காய்கறிகளின் தரத்தை ஆய்வு செய்தார். மக்களுக்கு அடிப்படை வசதிகள் மற்றும் தரமான உணவு வழங்க அறிவுறுத்தினார்.
 
 நிவாரண முகாம்களில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு  முகாமில் உள்ள மக்களுக்கு தரமான உணவு வழங்க அறிவுறுத்தல்

00 Comments

Leave a comment