சினிமா

மாதவனின் ராக்கெட்டிரிக்கு விருது.. அல்லு அர்ஜூன், ஆலியாவுக்கும் கவுரவம்! | National Film Awards 2023

திரைப்பட திரையினருக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் மத்திய அரசால் வழங்கப்படும் 2021ஆம் ஆண்டுக்கான 69வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் நம்பி நாராயணனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு நடிகர் மாதவன் இயக்கத்தில் வெளியான ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட் திரைப்படம் சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த நடிகராக புஷ்பா அல்லு அர்ஜூனும், சிறந்த நடிகையாக ஆலியா பட்டும் தேர்வாகியுள்ளனர்.

00 Comments

Leave a comment