சினிமா

நடிகர் பிரபாஸுக்கு 230 அடி உயர கட்-அவுட் கிரேன் மூலம் பாலாபிஷேகம் செய்த ரசிகர்கள்

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நடிகர் பிரபாஸின் பிரம்மாண்ட கட்-அவுட்டுக்கு ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்தனர்.

நடிகர் பிரபாஸின் பிறந்த நாளை முன்னிட்டு ஹைதராபாத்தில் அவரது ரசிகர்கள் சார்பில் 230 அடி உயரத்திற்கு கட்-அவுட் அமைக்கப்பட்டது.

அந்த கட்-அவுட்டிற்கு ரசிகர்கள் கிரேன் மூலம் பாலாபிஷேகம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
 

நடிகர் பிரபாஸுக்கு 230 அடி உயர கட்-அவுட்   கிரேன் மூலம் பாலாபிஷேகம் செய்த ரசிகர்கள்

00 Comments

Leave a comment