சினிமா

நடிகை பரீநிதி சோப்ரா-ராகவ் சந்த் திருமண ஏற்பாடுகள்.. .திருமண பந்தத்தில் அடியெடுத்து வைக்கும் காதல் ஜோடிகள்

பாலிவுட் நடிகை பரீநிதி சோப்ரா - ராகவ் சந்த் திருமண ஏற்பாடுகள் ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. நீண்ட நாட்களாக காதலித்து வந்த நட்சத்திர ஜோடிகளான பரீநிதி சோப்ராவும், ராகவ் சந்தும் திருமண பந்தத்தில் அடியெடுத்து வைக்க முடிவு செய்துள்ளனர். தாஜ் லேக் பேலஸ், லீலா பேலஸ் ஆகிய இரண்டு நட்சத்திர
ஹோட்டல்களிலும் திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், திருமண ஜோடியான பரிநிதியும், ராகவ்வும் விமானம் மூலம் உதய்ப்பூருக்கு வந்தடைந்த நிலையில், விமான நிலையத்திலேயே தடபுடலாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

00 Comments

Leave a comment