நடிகை நயன்தாராவின் 75ஆது திரைப்படமான அன்னப்பூரணி படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கியுள்ள இப்படத்தில் நடிகர் ஜெய் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில், நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தில் இடம்பெற்றுள்ள ”உலகை ஆள போகிறாள்” பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

00 Comments
Leave a comment