இந்தியாவின் சந்திரயான் 3 திட்டத்தை கேலி செய்ததாக, தென்னிந்திய நடிகர் பிரகாஷ் ராஜ் மீது கர்நாடாகவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சந்திரயானின் விக்ரம் லேண்டர் நாளை நிலவில் இறங்க உள்ள நிலையில், நிலவில் ஒரு கேரள டீக்கடை காரர் டீ ஆற்றுவது போன்ற கார்ட்டூனை வெளியிட்டு, சந்திரயானின் முதல் படம் என பிரகாஷ் ராஜ் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாடு
00 Comments
Leave a comment