சினிமா

ஏர்போர்ட்டில் ஆர்ப்பரித்த ரசிகர்கள்..யோகி காலில் விழுந்தது ஏன்?ரஜினி சொன்ன தெளிவான விளக்கம் | Rajini

12 நாள் பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்துக்கு, தலைவா... தலைவா... என விமான நிலையமே அதிரும் அளவுக்கு மலர்களை தூவி உற்சாக குரலெழுப்பி ரசிகர்கள் வரவேற்றனர் ரசிகர்கள். உத்தரப்பிரேதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்தது ஏன் என்பது குறித்து மிகத் தெளிவாக விளக்கம் அளித்துள்ளார் ரஜினிகாந்த்.

00 Comments

Leave a comment