சினிமா

‘தி ஐ' என்ற ஹாலிவுட் படம் சர்வதேச விருதுக்கு பரிந்துரை படத்தில் நடித்துள்ள நடிகை சுருதி ஹாசன் மகிழ்ச்சி | Hollywood film

தான் நடித்த ‘தி ஐ' என்ற ஹாலிவுட் படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக சுருதிஹாசன் தெரிவித்துள்ளார். மேலும், இந்த படம் சுற்றுச்சூழல் மாசுவை மையமாக வைத்து தயாராகி உள்ளது என்றும், எனக்கு மிகவும் ஸ்பெஷல் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

00 Comments

Leave a comment