தமிழ்நாடு

உலகம் முழுவதும் வசூலை வாரி குவித்து வரும் ஜவான்.. 12 நாட்களில் சுமார் 843 கோடி ரூபாயை அள்ளி அசத்தல் | Jawaan Collection

ஷருக்கான் - அட்லீ கூட்டணியில் உருவான ஜவான் திரைப்படம் உலக அளவில் வசூலை அள்ளி வருகிறது.இந்தியில் உருவான ஜவான், தமிழ், தெலுங்கு மொழிகளிலும் ரிலீஸாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. முதல் நான்கு நாட்களில் 500 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்த ஜவான், அதன் பின்னர் தடுமாறியது. 11 நாள் முடிவில் ஜவான் திரைப்படம் 800 கோடி பாக்ஸ் ஆபிஸ் கிளப்பில் இணைந்தது. இந்த நிலையில் 12 நாட்களில் உலக அளவில் ஜவான் திரைப்படம் சுமார் 843 கோடி ரூபாய் வசூலை அள்ளியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

00 Comments

Leave a comment