சினிமா

'கடவுள் பாதி மிருகம் பாதி' பாடலின் லிரிக்கல் வீடியோ தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு எக்ஸ் பதிவு

'கடவுள் பாதி மிருகம் பாதி' பாடலின் லிரிக் வீடியோவின் யூடியூப் லிங்கை தனது எக்ஸ் பக்கத்தில் பட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு பகிர்ந்துள்ளார்.

நடிகர் கமல் நடிப்பில் 2001ல் வெளியான ஆளவந்தான் திரைப்படத்தின் ரீ ரிலீஸை முன்னிட்டு அதில் இடம்பெற்ற 'கடவுள் பாதி மிருகம் பாதி' பாடலின் லிரிக்கல் வீடியோ யூடியூபில் வெளியிடப்பட்டுள்ளது.
 

00 Comments

Leave a comment