லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் ‘மலைக்கோட்டை வாலிபன்’ ஜனவரி 25-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி 18-ம் தேதி ராஜஸ்தானில் இதன் படப்பிடிப்புத் தொடங்கியது.
அங்கு பொக்ரானில் ஏராளமான வெளிநாட்டு துணை நடிகர்களுடன் இதன் படப்பிடிப்பு நடைபெற்றது.
பிரசாந்த் பிள்ளை இசையமைக்கும் இப்படத்தின் முதல் பார்வை அண்மையில் வெளியானது.
00 Comments
Leave a comment