சினிமா

அசோக் செல்வன் நடித்துள்ள சபா நாயகன் படம் ’சீமக்காரியே' என்ற பாடலை வெளியிட்ட படக்குழு

அசோக் செல்வன் நடித்துள்ள சபா நாயகன் படத்தின் இரண்டாவது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இயக்குனர் சி.எஸ்.கார்த்திகேயன் இயக்கும் இப்படத்தில் மேகா ஆகாஷ்,
கார்த்திகா முரளிதரன், மயில்சாமி என பலர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் படத்தில் இடம்பெற்றுள்ள சீமக்காரியே' என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அசோக் செல்வன் நடித்துள்ள சபா நாயகன் படம்  ’சீமக்காரியே

00 Comments

Leave a comment