சினிமா

சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு படமாகிறது சொல்லப்படாத கதை என்ற பெயரில் படமாகிறது

சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு, சொல்லப்படாத கதை என்ற பெயரில் படமாக 2024 ல் வெளியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவின், 63வது பிறந்தநாளை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் அவரது பயோ படம் குறித்த அறிவிப்வை STRI சினிமாஸ் வெளியிட்டுள்ளது.

இதில் நடிகை சந்திரிகா ரவி சில்க் ஸ்மிதாவாக நடிக்கிறார்.
 
சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு படமாகிறது  சொல்லப்படாத கதை என்ற பெயரில் படமாகிறது

00 Comments

Leave a comment