ஆன்மீகம்

எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் ”பிரதர்” படம் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் ”பிரதர்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டைன்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தயாரிக்கிறது. ஜெயம் ரவி, பிரியங்கா மோகன், நட்டி, பூமிகா, சரண்யா பொன்வண்ணன், விடிவி கணேஷ் 'கே ஜி எஃப் மற்றும் புஷ்பா' புகழ் தெலுங்கு நடிகர் ராவ் ரமேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடிக்கின்றனர். 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்துக்கு பிறகு இயக்குநர் ராஜேஷ் மற்றும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் ஆகியோர் இந்த படத்தில் மீண்டும் இணைந்திருப்பதால் பாடல்கள் மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

00 Comments

Leave a comment